நாமக்கல் அருக அரசு கோப்புகளை வீட்டில் மறைத்து வைத்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. கைது
நாமக்கல்: நாமக்கல் அருக அரசு கோப்புகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது முத்துக்காப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. பழனிசாமி(61). அவர் தனது வீட்டில், விதிமுறைகளை மீறி கிராம பதிவேட்டை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், உரிய உரிமம் பெறாமல் பத்திரமும் எழுதி வந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இது குறித்து நாமக்கல் கோட்டாட்சியர் வினயிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து நாமக்கல் ஆர்.டி.ஓ. வினய் தலைமையில் தாசில்தார் புஷ்பவதி உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. பழனிசாமி வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த அ பதிவேடு “A” Registar சிக்கியது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தாசில்தார் புஷ்பவதி கொடுத்த புகாரின்பேரில் பழனிசாமி மீது சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications