வைஷ்ணவிக்கும், நித்தியானந்தா சீடர்களுக்கும் வாய்ச்சண்டைதான்.. மதுரை ஆதீனம்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை ஆதீன மடத்தில் பணிபுரியும் வைஷ்ணவி, நித்தியானந்தாவின் சீடர்களால் தாக்கப்படவில்லை. அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு மட்டுமே நடந்துள்ளது.
மதுரை ஆதீனமாகிய என்னை 292-வது பெரிய சன்னிதானம் என்றும், நித்தியானந்தாவை 293-வது சன்னிதானம் என்று தான் எல்லோரும் அழைக்க வேண்டும்.
வருகிற மே 13-ந் தேதி எனக்கு எதிராக மடாதிபதிகள், இந்து அமைப்பினர் ஆகியோர் சார்பில் நடக்க இருக்கும் கூட்டுக்கூட்டம், அறியாமை தெரியாமை பொறாமை போன்றது என்றார் மதுரை ஆதீனம்.












Click it and Unblock the Notifications