ஜெயலலிதா டெல்லி பயணம்- சங்மாவுக்கான 'லாபியில்' வெல்வாரா?!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான கட்சிகளாக காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் இன்னமும் வேட்பாளர்களை முடிவு செய்யவில்லை. ஆனால் காங்கிரஸுக்கு எதிரான வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் சங்மாவை ஜெயலலிதாவும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் முன்னிறுத்துகின்றனர். சங்மாவையே எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தவும் இருவரும் தீவிர லாபியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக திட்டங்களுக்கான நிதி தொடர்பாக விவாதிக்க வரும் 4-ந் தேதி ஜெயலலிதா டெல்லி செல்கிறார். திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை சந்தித்து தமிழக திட்டங்களுக்கான நித் ஒதுக்கீட்டை கோர உள்ளார்.
அதே நேரத்தில் டெல்லியில் முகாமிட்டு சங்மாவுக்கான லாபியில் தீவிரம்காட்டுவார் என்றும் தெரிகிறது. இது தொடர்பாக பல்வேறு கட்சியினரை குறிப்பாக பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவார் என்று கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications