ஆளுநர் ரோசைய்யாவை குறிவைக்கும் நக்சல்கள்: உளவுத் துறை எச்சரிக்கை

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர முதல்வராக இருந்த ராகசேகர ரெட்டி விமான விபத்தில் பலியானதை அடுத்து ரோசைய்யா ஆந்திர முதல்வரானார். ஆனால் அவர் உடல் நலக்குறைவு காரணமாக 24-11-2010 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆந்திர முதல்வராக இருந்த போது அம்மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளை அடக்கி, ஒடுக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் நக்சலைட்டுகள் அவர் மீது ஆத்திம் அடைந்தனர்.
இதையடுத்து 26-8-2011 அன்று ரோசைய்யா தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு சென்னை வந்துவிட்டார். அவர் தமிழகத்திற்கு வந்த பிறகும் கூட நக்சலைட்டுகளுக்கு அவர் மீதான ஆத்திரம் தீரவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரோசைய்யா உயிருக்கு ஆந்திர மாநில நக்சலைட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து ரோசைய்யாவின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக போலீசாரும் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் இனி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவிருக்கிறது.
தற்போது ரோசைய்யாவுக்கு ஆளுநர் என்ற முறையில் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் அவருக்கு சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications