டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு பணம் கட்ட வங்கிகளில் நிரம்பி வழியும் கூட்டம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமார் 10,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு அறிவிக்கப்பட்ட குறுகிய நாட்களிலேயே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களில் தகுதியற்றவர்கள் முதல் கட்டமாக ஆன்லைனிலேயே நிராகரிக்கப்படுகின்றனர். தகுதியுடையை நபர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்குரிய சான்று மற்றும் பணம் கட்ட சலான் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் சலான் மூலம் இந்தியன் வங்கி அல்லது அஞ்சலகங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பணம் கட்ட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு பல லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதால் அவர்கள் பணம் கட்ட வங்கி அல்லது அஞ்சலகங்களைத் தேடி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications