கொட்டும் மழையிலும் பெரியாறு அணையில் துளை அடைக்கும் பணி மும்முரம்
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கேரள வனத்துறை தடைக்கு பின்னர் கொட்டும் மழையிலும் துளைகளை அடைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
பெரியாறு அணையின் துளைகளை அடைக்க கொண்டு செல்லப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை வல்லக்கடவு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தியது கேரள அரசு. இதன் பின்னர் கேரள அரசு துளைகளை அடைக்க அனுமதி வழங்கியதால் மீண்டும் சிமெண்ட் மூட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டன.
3 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட சிமெண்ட் மூட்டைகள் மூலம் துளைகள் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை மாலை ஒரு துளையை அடைத்திருக்கின்றனர்.
கடந்த 3 நாள்களாக, அணைப் பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இருப்பினும், இரவு பகலாக தொடர்ந்து துளையை அடைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்கான வந்த உச்சநீதிமன்றத்தின் ஐவர் குழுவினர் அணையில் துளைகளைப் போட்டு மண் பரிசோதனை செய்தனர். இந்தத் துளைகளை அடைக்காமல் விட்டால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில் துளைகளை அடைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications