ராகுல் காந்தி மத்திய அமைச்சராக வேண்டும்: எஸ்.எம்.கிருஷ்ணா
India
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடு சந்தித்து வரும் பிரச்சனைகளை தீர்க்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் சேர வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ராகுல் காந்தி அமைச்சரவையில் சேர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சி்ங் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை இன்னும் அப்படியே உள்ளது.
நாங்கள் அவரும் அரசில் இணைய வேண்டும் என்ற நீண்ட நாட்களாகவே கோரி வருகிறோம். ஆனால், அவருக்கு இப்போதைக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிகிறது என்றார் கிருஷ்ணா.
Amid expectations of a Cabinet reshuffle, External Affairs Minister S M Krishna today strongly pitched for Rahul Gandhi's entry into the government, saying it was "necessary" to help in solving the problems faced by the country. Krishna noted that Prime Minister Manmohan Singh had already asked Rahul Gandhi to join the government and his "invitation" stands.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.