மதுரை சிறைக்குள் விஷமிகள் கத்திவீசியதால் பரபரப்பு
மதுரை: நாளை திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவிருக்கும் நிலையில் இன்று மதுரை மத்திய சிறைக்குள் யாரோ கத்தியை வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடக்கவிருக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டு சிறை செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே இனி கட்சியிலும், ஆட்சியிலும் பதவி அளிக்கப்படும் என்று திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் மதுரை மத்திய சிறைக்குள் யாரோ இன்று கத்தியை வீசியுள்ளனர். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளியே இருந்து சிறைக்குள் கஞ்சா, பீடி பொட்டலங்கள் வீசியது போக தற்போது கத்தி வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications