பத்து வருஷத்துக்கு முன்னாடியே வந்திருந்தா நல்லாருந்திருக்கும்.. செல்வகணபதி ஏக்கம்!
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: அடிமைகளின் கூடாரம்தான் அதிமுக. அங்கிருந்து திமுகவுக்கு வந்த பிறகுதான் நான் நல்ல அனுபவம் பெற்றேன். பத்து வருடத்திற்கு முன்பே நான் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது திமுகவில் முக்கியப் புள்ளியாக திகழ்பவருமான செல்வகணபதி கூறியுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த செல்வகணபதி,ஊட்டியில் நடந்த திமுக சிறை நிரப்பும் போராட்ட விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,அதிமுக கொத்தடிமைகளின் கூடாரமாக திகழ்கிறது. அங்கு கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை.
திமுகவில் இணைந்த இந்த நான்கு ஆண்டில் கிடைத்த அனுபவம், எனக்கு அதிமுகவில் இருந்தபோது கிடைக்கவில்லை. நான் பத்து வருடங்களுக்கு முன்பே திமுகவில் இணைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார் செல்வகணபதி.
More From
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications