சீன விமானத்தை கடத்த முயன்ற 2 கடத்தல்காரர்களை அடித்து கொன்ற பயணிகள்!
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவில் விமானத்தைக் கடத்த முயன்றபோது பயணிகளின் தாக்குதலுக்குள்ளான கடத்தல்காரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த மாதம் 29 சின்ஜியாங் மாகாணத்தில் ஹோட்டன் என்ற இடத்திலிருந்து விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பயணிகளாக உட்கார்ந்திருந்த 6 பேர் விமானத்தைக் கடத்துவதாக அறிவித்தனர்.
இதையடுத்து கடத்தல்காரர்களுடன் விமானத்தில் இருந்த போலீசார், பயணிகள் கடுமையான சண்டையிட்டனர். பின்னர் ஒருவழியாக கடத்தல்காரர்களைக் கட்டிப் போட்டு கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.
இதை சீன அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் இருவரும் சிகிச்சை பலன்றி உயிரிழந்துவிட்டனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications