ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுகிறது ஈரான் - பெர்சியன் வளைகுடாவில் கூடுதல் படைகளைக் குவித்தது அமெரிக்கா

அணு ஆயுதங்களை ஈரான் தயாரிக்கிறது என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புகார். இதற்கான அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதாரத் தடையை அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இருப்பினும் ஈரான் மீது போர் தொடுத்தே ஆக வேண்டும் என்று நீண்டகாலமாக அமெரிக்காவை இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.
இதனையடுத்து ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் கப்பல்கள் செல்லக் கூடிய ஹோர்முஸ் ஜலசந்தியை மூட வலியுறுத்தி ஈரான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு 100க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதே நேரத்தில் இன்று இஸ்ரேலை இலக்கு வைத்து தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தியது. அமெரிக்காவும் ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களை ஈரான் வழிமறித்தால் அதை முறியடிக்கும் வகையில் பெர்சியன் வளைகுடா பகுதியில் கூடுதல் படைகளை அமெரிக்கா இறக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பெர்சியன் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications