நடப்பு நிதி ஆண்டில் ரயில்வே துறையின் முதல் காலாண்டு வருவாய் ரூ29 ஆயிரம் கோடி

Subscribe to Oneindia Tamil

Indian Railways generates Rs 29,903 crore in Q1 of FY 13
டெல்லி: ரயில்வே துறை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.29,903 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ரயில்வே துறையானது முதல் காலாண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.21,205 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 26 விழுக்காடு அதிகம். பயணிகள் மூலமான வருவாய் ரூ.6,836 கோடியிலிருந்து ரூ.7,462 கோடியாக உயர்ந்துள்ளது. இது 9.16 விழுக்காடு வளர்ச்சி ஆகும்.

ஒட்டுமொத்தமாக கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் 21 விழுக்காடு வருவாய் ரயில்வேக்கு அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 213.10 கோடி பயணிகளை கையாண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 202.80 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+