குற்றால சாரல் திருவிழா: தோட்டக்கலைத் துறை சார்பில் பூஞ்செடிகள் கண்காட்சி
நெல்லை: குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பூஞ்செடிகள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் செலவராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சாரல் திருவிழா நடக்கும் நாட்களில் பல்சுவை நிகழ்ச்சிகள், சதுரங்கம், கோலப்போட்டிகள், நீ்ச்சல் போட்டி போன்ற போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. சாரல் திருவிழாவில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்யவும், தோட்டக்கலைத்துறையினர் மூலம் பூச்செடிகள் கண்காட்சி நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழாவுக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
குற்றாலத்தில் சீசன் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி அவசர கால ஊர்தி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பது முற்றிலும் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications