இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டனின் தேனிலவுப் படங்களை 'லீக்' செய்த ஆஸி. பத்திரிக்கை!

கடந்த ஆண்டு செஷல்ஸ் தீவுக்கு 10 நாள் தேனிலவுப் பயணம் மேற்கொண்டனர் வில்லியமும், கேட்டும். அப்போது ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தான் இப்போது வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் உமன்ஸ் டே பத்திரிக்கை.
அப்பத்திரிக்கையின் ஜூலை 16 இதழில் இந்தப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அட்டைப் படத்திலேயே அதைப் போட்டு விட்டனர். கடற்கரையில் வில்லியமும், கேட்டும் கைகளைக் கோர்த்தபடி நெருக்கமாக நடப்பது போன்ற படம் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
அதில், கருப்பு நிற பிகினி உடையில் கேட் மிடில்டன் படு கவர்ச்சிகரமாக காணப்படுகிறார். அவரது வயிற்றுப் பகுதி ரொம்பத் தெளிவாகத் தெரிகிறது. வில்லியம் ஷார்ட்ஸில் இருக்கிறார். அதுபோக உள்ளே மேலும் 15 படங்களைப் போட்டுள்ளனர்.
இந்தப் படங்களை எடுத்தது யார் என்று தெரியவில்லை. மிக தூரத்தில் இருந்தபடி சக்தி வாய்ந்த லென்ஸைப் பயன்படுத்தி இப்படங்களை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது.
தலா 30 வயதாகும் வில்லியமும், கேட்டும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி திருமணம் செய்து கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் படங்களால் வில்லியமும், கேட்டும் அப்செட் ஆகியுள்ளனராம். அதேசமயம், இங்கிலாந்து ராஜ குடும்பம் கடும் கோபமடைந்துள்ளதாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications