நைஜீரியாவில் கவிழ்ந்த பெட்ரோல் டேங்க லாரி திடீரென தீ பிடித்து வெடித்தது -200 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அபுஜா: நைஜீரியா நாட்டில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீ பிடித்து வெடித்ததில் 200 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் தென்பிராந்தியத்திலுள்ள ரிவர்ஸ் மாநிலத்தில் கிராமம் ஒன்றின் வழியாக பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவ ஏராளமானோர் பெட்ரோலை பிடிப்பதற்காக திரண்டனர். இன்னும் பலர் வாகனங்களைக் கொண்டு வந்தும் பெட்ரோரலை சேகரித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கர் லாரி தீ பிடித்து சட்டென வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 95 பேர் இறந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications