ஜாமீனுக்காக ரூ100 கோடி வரை லஞ்ச பேரம் பேசினானர் ஜனார்த்தன ரெட்டி: கைதான நீதிபதி வாக்குமூலம்
ஹைதராபாத்: சட்டவிரோத சுரங்க ஊழல் முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டி தரப்பு ஜாமீன் பெறுவதற்காக ரூ100 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக சிக்கிய நீதிபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத சுரங்க முறைகேடு ஊழல் வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆந்திர மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய ரூ10 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் சிபிஐ நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டார்.
மேலும் இதே வழக்கில் நீதிபதி கே.லட்சுமி நரசிம்ம ராவ், நீதிபதி பிரபாகர் ராவ் ஆகியோரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கைதான நீதிபதிகளில் ஒருவரான லட்சுமி நரசிம்மராவ் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், ஜனார்த்தன ரெட்டி தரப்பு ஜாமீன் பெறுவதற்காக ரூ.100 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.ஜனார்த்தன ரெட்டியின் உறவினரான தசரதராமி ரெட்டி என்பவர் மூலமாக இந்த பேரம் பேசப்பட்டதாகவும் வாக்குமூலத்தில் அவர் கூறி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications