குவஹாத்தியில் குடிகார கும்பலால் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் டிவி நிருபர் கைது
குவஹாத்தி: குடிகார கும்பலால் இளம்பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் தனியார் தொலைக்காட்சி நிருபர் கெளரவ் ஜோதி நியோக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவஹாத்தியில் கடந்த 9-ந் தேதி 20க்கும் மேற்பட்ட குடிகார கும்பல் ஒன்றினால் இளம்பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்ட காட்சி அசாம் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இளம்பெண்ணை மானபங்கம் செய்த கும்பலில் அந்தக் காட்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியின் நிருபர் கெளரவ் ஜோதியுடம் உடன் இருந்தார் என்றும் அவரது செட்டப்பில்தான் இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டது என்றும் பலரும் புகார் தெரிவித்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் மற்றும் நிருபரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் உதவி செய்யவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கெளரவ் ஜோதி தமக்கு முன் ஜாமீன் கோரி குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கெளரவ் ஜோதியை அவரது இல்லம் அருகே போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications