அதிமுகவுக்கு தாவிய 2 மதிமுக கரூர் நகராட்சி கவுன்சிலர்கள்
சென்னை: கரூர் நகராட்சி கவுன்சிலர்கள் சந்திரசேகரன் மற்றும் அம்பிகா ஆகியோர் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
கரூர் நகராட்சி 32வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகரன். பல ஆண்டுகளாக மதிமுகவில் இருந்து வந்தார். அதே போன்று கரூர் நகராட்சி 39வது வார்டு கவுன்சிலர் அம்பிகா. அவரும் மதிமுக உறுப்பினர் ஆவார். இந்த இருவரும் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையப் போவதாக பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரும் அதிமுக அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த அவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் மதிமுகவின் மாநில மாநாடு கரூரில் நடக்க உள்ளது. இந்நிலையில் கரூர் நகராட்சி மதிமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications