சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் அமெரிக்க மியூசியத்தில் சோதனை- கைது செய்ய பிடிவாரண்டு

தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பிரகதீசுவரர் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 18 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுபோல தமிழகத்திலும் கேரளாவிலும் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் கபூர் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
மேலும் அமெரிக்காவில் ஆர்ட் ஆப் தி பாஸ்ட் என்ற பெயரில் கலைப் பொருள் கண்காட்சியகத்தையும் அவன் நடத்தி வந்திருக்கிறான். அண்மையில் ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தி வரப்பட்ட சுபாஷ் கபூர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
இதனிடையே அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகிற குடியுரிமை, சுங்கத்துறை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், மேன்ஹட்டன் நகரில் உள்ள சுபாஷ் கபூரின் பிரமாண்ட விற்பனை மையத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிவபெருமான், பார்வதி சிலைகள், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிலைகள், கலைப்பொருட்கள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.110 கோடி ஆகும்.
இதையடுத்து சுபாஷ் கபூரை கைது செய்ய அமெரிக்க அதிகாரிகள் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளனர்.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications