அன்னா குழுவினரிடையே அரசு பிளவை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை: அமைச்சர் நாராயணசாமி
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினரிடையே பிளவை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை.. அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அன்னா ஹசாரே குழுவினரிடையே ஏற்கெனவே ஒற்றுமை இல்லை. இதனால் அவர்களிடத்தில் பிரிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. அன்னா குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் மீது தொடர்ச்சியான புகார்கள் வருகின்றனர். அவர் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது தவறு.
அமைச்சரவையில் ராகுல்
அமைச்சரவையில் ராகுல்காந்தி இணைவது என்பது ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டனுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது ஒன்று. இருந்தாலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும்தான் முடிவு செய்வர்.
காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications