அர்ஜுன் 'ஒருநாள் முதல்வரானது' மாதிரி முதல்வராக நினைக்கும் விஜயகாந்த்: அழகிரி தாக்கு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டியில், மறைந்த முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமன் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்த அழகிரி அளித்த பேட்டி:
கேள்வி: மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்.
அழகிரி: இது, அந்த துறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
கேள்வி: திண்டுக்கல்லில் நடந்த தேிமுதிக பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தன்னை அடுத்த முதல்வர் என்று கூறியிருப்பதும், தேமுதிகவால் தான் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது என்றும் கூறியிருப்பது பற்றி...
அழகிரி: அவர் எப்போதும், தாமதமாகதான் புரிந்து கொள்கிறார். அரசியலையும் சினிமா போல் நினைக்கிறார். சினிமாவில் நடிகர் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக வந்ததை போல் அவரும் முதல்ராகிவிடலாம் என்று நினைக்கிறார்.
கேள்வி: டெசோ மாநாடு பிரபாகரன் உயிரோடு இருக்கும் போது நடத்தப்பட வேண்டியது என விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?
அழகிரி: இந்த கருத்தை அவர் அப்போதே கூறியிருக்கலாமே என்றார்.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு!












Click it and Unblock the Notifications