பேராசிரியையின் செல்போனிலிருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய யோகா மாஸ்டர் கைது
ஓசூர்: காஞ்சிபுரம் கல்லூரி பேராசிரியையின் செல்போனை திருடி ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய அதே கல்லூரியைச் சேர்ந்த யோகா மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பேராசிரியை கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வருகிறார். அவர் 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வந்தார். அப்போது அதே கல்லூரியில் பணியாற்றிய யோகா மாஸ்டராகப் பணியாற்றிய தங்கராஜ் என்பவருடன் அந்த பேராசிரியைக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதனிடையே அந்த பேராசிரியையின் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்ட தங்கராஜ் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அந்த செல்போன் மூலம் அந்த பேராசிரியையின் உறவினர்களுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.அனுப்பினார். இது குறித்து பேராசிரியையிடம் உறவினர்கள் கேட்டனர். அப்போதுதான் தமது செல்போனிலிருந்து தங்கராஜ் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியது தெரியவந்திருக்கிறது.
ஆனாலும் யோகா மாஸ்டர் தங்கராஜ் தொடர்ந்தும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதால் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications