தி.க. சார்பில் நாளை சென்னையில் டெசோ மாநாடு விளக்க கூட்டம்!
சென்னை: தி.க.சார்பில் சென்னையில் பெரியார் திடலில் நாளை டெசோ மாநாடு விளக்க சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தி.க. அறிவித்துள்ளது.
இது குறித்து திராவிட கழகம் சார்பில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தி.க. சார்பில் சென்னையில் டெசோ மாநாடு விளக்கச் சிறப்புக் கூட்டம் நாளை (21.8.2012), மாலை 6.30 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் (பெரியார் திடல்) நடைபெற உள்ளது. இந்த மாநாடு விளக்க பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்ற உள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுகச் சார்பில் அதன் தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ மாநாடு நடைபெற்றது. இதையடுத்து டெசோ மாநாடு குறித்த விளக்கப் பொதுக் கூட்டம் தமிழகம் முழுக்க நடைபெறும் என்று தி.மு. அறிவித்திருந்தது.
இந்த நிலையில் டெசோ மாநாட்டில் கலந்து கொண்ட தி.க. தலைவர் கி.வீரமணி, டெசோ மாநாட்டு விளக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதே போல டெசா மாநாட்டில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் டெசோ மாநாடு விளக்கச் சிறப்புக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications