தூத்துக்குடியில் உ.பி. கட்டுமானத் தொழிலாளர்கள் மீது திடீர் தாக்குதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பலியா பகுதியை சேர்ந்தவர் ஹர்தேவ்சிங் கல்கத். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில், பணிகளை எடுத்து செய்து வருகிறார். அவரிடம் பலியா பகுதியை சேர்ந்த நித்தியானந்த், ராஜ், லால்ஜி, மனோகர், பால்ஜி, விஷ்கோஸ்வர், கலீல்கான், விஜய், ராம்பிரசாத் ஆகிய 9 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்றிரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.அப்போது 15 பேர் கொண்ட கும்பல் கத்தி, கம்பு, அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் ஹர்தேவ்சிங் கல்கத் வீட்டிற்கு வந்தது.
திடீரென அந்த கும்பல் தூங்கிகொண்டிருந்த 10 பேரையும் ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது. பின்னர் தப்பி ஓடி விட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 10 தொழிலாளர்களும் படுகாயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் சிப்காட் போலீஸார் விரைந்து வந்து காயமடைந்து கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏன் இந்த திடீர் தாக்குதல் என்று தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications