ஆதிச்சநல்லூரைப் போல முக்கூடலில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பான்குளம் அருகே உள்ள பொய்யிலான் பொற்றையை ஒட்டி பறம்பு ஓன்று உள்ளது. இதில் அக்காலத்தில் பெரிய இடுகாடு இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பழங்கால தாழிகள் அதிகம் புதைந்துள்ளன. சுமார் 2 அடி விட்டமுள்ள தாழிகள் முதல் 4 அடி விட்டமுள்ள தாழிகள் வரை உள்ளன. ஒன்றினுள் ஒன்றாக 3 அடுக்குகளாக தாழிகள் உள்ளன. இவை கருப்பு மற்றும் சிவப்பு ஓடுகளை கொண்டவைகளாக உள்ளன.
இந்த பாறையின் ஒரு பகுதி கருஞ்சிவப்பு நிறமுடையதாக உள்ளது. மாவட்டத்தில் வேறு எந்த இடத்திலும் இந்த வண்ண பாறைகள் இல்லை. இதன் அருகே பாலிஷ் செய்யப்பட்ட கற்களும், செதுக்கப்பட்ட கோடுகள், குறியீடுகளை கொண்ட கற்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதிக கணம் கொண்ட பழங்கால செங்கற்களும் புதைந்துள்ளன.
இதன் அருமை தெரியாமல் கடந்த காலத்தில் இங்கு குவாரி அமைத்து பாறைகளை உடைத்துள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட தாழிகள் உடைநதுள்ளன. தற்போது 20க்கும் மேற்பட்ட தாழிகள் வெளியே தெரிகின்றன. அனேகமாக பெரிய இடுகாடாக இது இருந்து இருக்கலாம் என தெரிகிறது. அகழ்வாய்வு செய்து பார்த்தால் பழங்கால பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications