அதிக வெறுப்புக்குரிய நகரம்... டெல்லிக்கு 8 வது இடம்

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட வெறுக்கத்தக்க நகரங்கள் பட்டியல் தொடர்பான கருத்துக்கணிப்பை சிஎன்என்கோ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பட்டியலின் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் மெக்ஸிகோ நாட்டின் டிஜூவானா, 2ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன், 3ம் இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், 4ம் இடத்தில் மாலி நாட்டின் திம்புக்டு, 5ம் இடத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 6ம் இடத்தில் பெரு தலைநகர் லிமா, 7 இடத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவும், 8ம் இடத்தில் இந்திய தலைநகர் டெல்லியும், 9வது இடத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவும், 10வது இடத்தில் பெலிஜ் நாட்டின் பெலிஜ் நகரமும் உள்ளது.
சுற்றுலா செல்லும் பயணிகள் அதிக அளவில் ஏமாற்றப்படுவதால் சுற்றுலா பயணிகள் டெல்லி செல்வதை தடுக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு சுற்றுலா அலுவலகத்தில் ஊழல், ஓட்டலில், ஊழல், ஏர்போர்ட், ரயில் நிலையம் போன்றவற்றிலும் பயணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications