டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு எதிரான ஜெயலலிதாவின் அவதூறு வழக்கு- மனுவை திருப்பி அனுப்பியது கோர்ட்
சென்னை: டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் மாநில அரசு கொலை செய்வதற்கு டிரைவிங் லைசென்சு வழங்குகிறது என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி அவர் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பொன்.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை பரிசீலித்த நீதிபதி, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியான செய்தியை ஆழமாக படித்து பார்த்ததில், அது முதல்வருக்கு எதிரான எந்த அவதூறு செய்தியையும் வெளியிட்டதாக தெரியவில்லை. செய்தியின் தலைப்பை வைத்து அவதூறு என்று குறிப்பிட முடியாது. எனவே இந்த செய்தி எப்படி அவதூறானது என்பதை 15 நாட்களுக்குள் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறி மனுவை திருப்பி அனுப்பி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications