டீசல் விலை உயர்வை நாங்க ஆதரிக்கலையே...: காங்கிரஸ் காமெடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உயர்த்தியுள்ள டீசல் விலை உயர்வை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளதாவது:
டீசல் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த விலை உயர்வு, விவசாயிகளையும், சாதாரண மக்களையும் பாதிக்கிறது. கூட்டணி கட்சிகள் அனைத்தையும் கலந்து ஆலோசித்துதான் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டி உள்ளது. இதுபற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு பலனளிக்கும் எத்தனையோ முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும், சில நேரங்களில், நாட்டுக்கு எது நல்லது என்று பார்த்து மகிழ்ச்சி அளிக்காத முடிவுகளையும் எடுக்க வேண்டி உள்ளது என்றார் அவர்.
More From
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications