இலங்கையின் உண்மையான நட்பு நாடாக திகழ்கிறது பாகிஸ்தான்: மகிந்த ராஜபக்சே
Srilanka
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் உண்மையான நட்பு நாடு பாகிஸ்தான் என்றும் பாகிஸ்தானின் உதவி கிடைக்காமல் போயிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழுவினர் மகிந்த ராஜபக்சேவை நேற்று அவரது அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினர். அப்போது அக்குழுவிடம் பேசிய மகிந்த ராஜபக்சே, பாக்ஸ்தான் தான் இலங்கையின் உண்மையான நட்பு நாடு. பாகிஸ்தான் நாடு மீது இலங்கை ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் உதவி இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தை இலக்கு வைத்து கண்காணிப்பு நிலையம் அமைக்க பாகிஸ்தான் அனுமதி கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ராஜபக்சேவின் இந்த நெருக்கமான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத் தமிழர்களின் எதிர்ப்பை மீறி இலங்கை நட்பு நாடு என்று மத்திய அரசு கூறிக் கொண்டாலும் இலங்கையோ தங்களது உண்மையான நட்பு நாடு பாகிஸ்தான் என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Sri Lankan President Mahinda Rajapaksa has said that Sri Lanka would not have eliminated the scourge of terrorism without the help and support of Pakistan. The President has told the Pakistani Parliamentary delegation led by Dr. Nafisa Shah, Member of the National Assembly of Pakistan and Chairperson of National Commission for Human Development when she paid a courtesy call on the President at Temple Trees in Colombo yesterday. The President has said that Pakistan has proved to be a true friend of Sri Lanka and the Sri Lankan Government as well as public has deep affection for Pakistan.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.