விழுப்புரத்தி கோலாகலமாக திமுகவின் முப்பெரும் விழா
விழுப்புரம்: திமுக ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழா இன்று காலை விழுப்புரத்தில் தொடங்கியது.
திமுக சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, திமுக உதயமான நாள் விழா ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் நடைபெற்றது. மாலையில் குத்தூஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
மாலையில் நடைபெறும் விழாவில் தமிழறிஞர் அப்பாதுரைக்கு பெரியார் விருதும், முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு அண்ணா விருதும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பாவேந்தர் விருதும் முன்னாள் எம்.பி. ஆர்.டி. சீத்தாபதிக்கு கலைஞர் விருதும் வழங்கப்படுகிறது. இதன் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட எல்லையான ஒலக்கூரில் இருந்து விழா மேடை வரை இருபுறங்களிலும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திமுகவின் முப்பெரும் விழாவால் விழுப்புரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications