நிலக்கரி ஊழல்: 1000 காவல் நிலையங்களில் மன்மோகன் சிங் மீது புகார் கொடுக்கிறது பாஜக
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: நிலக்கரி ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மீது தமிழகம் முழுவதும் 1000 காவல்நிலையங்களில் புகார் கொடுக்க இருப்பதாக தமிழக பாஜகவின் இளைஞர் அணி அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் இன்று டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டு அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில பாஜகவின் இளைஞர் அணியின் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் பொன்.பாலகணபதி, நிலக்கரி ஊழல் தொடர்பாக பிரதமர் மீது தமிழகத்தில் உள்ள 1000 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications