நைஜீரியாவில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலில் 26 பேர் பலி
மூபி: நைஜீரியாவில் மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மூபி நகரில் பெடரல் பாலிடெக்னிக் உள்ளது. இங்கு மாணவர் பேரவை தேர்தல் தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே கடும் போட்டி இருந்தது.
இந்நிலையில் நேற்று பாலிடெக்னிக் அருகில் மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்து மாணவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 23 பேர் மாணவர்கள் ஆவர், துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாவலர்கள், ஒரு முதியோரும் கொல்லப்பட்டனர்.
மூபி நகரில் போகோ ஹராம் தீவிரவாத அமைப்புக்கு எதிராக தீவிர வேட்டை நடந்து சில தினங்களில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.எனவே மாணவர் தேர்தல் சர்ச்சையில் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் தொடர்பாக போகோ ஹராம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
துப்பாக்கியுடன் வந்த நபர்கள், மாணவர்களின் பெயர்களைக் கூறி அழைத்து சுட்டுக்கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து பாலிடெக்னிக் மூடப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications