என்.ஆர்.ஐகளுக்கும் வாக்குரிமை தேவை... நியூயார்க்கில் அத்வானி பேச்சு

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தைப் பார்வையிட அத்வானி தலைமையில் இந்திய எம்.பிக்கள் குழு நியூயார்க் சென்றுள்ளது. இந்த நிலையில் நியூஜெர்சி பாஜக ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அத்வானி.
அப்போது அவர் பேசுகையில்,
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்கவே விரும்புகிறார்கள். அதற்கான முயற்சியும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இந்தியர்களும் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஒட்டுரிமை பெறவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். இந்திய மற்றும் வெளிநாட்டு சட்டங்களில் மாற்றங்கள் இருக்கிறபோது மட்டுமே இதை நாம் கொண்டுவர முடியும்.
இந்தியாவில் தேர்தல் கமிஷன் தன்னாட்சியுடனும் ராணுவம் அரசியல் அமைப்பு சட்டப்படியும் செயல்படுவதனால் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது என்று மறைந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கூறியதையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன் என்றார் அத்வானி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications