மதுரையில் மத்திய நிர்வாக தீர்ப்பாய கிளை தொடக்கம்!
மதுரை: சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கு மதுரையில் கிளை அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, பாதுகாப்புத் துறை, நிதித்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் பணியிட மாற்றம், சீனியாரிட்டி, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விதமான வழக்குகளை தொடர்வதற்காக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இத்தீர்ப்பாயத்தின் கிளையை மதுரையில் நிறுவ வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மதுரையில் தீர்ப்பாயத்தின் கிளையை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை அழகர்கோயில் தெருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்த கிளை செயல்படும். மதுரை கிளையின் கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் வழக்குகள் இந்த தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.
இந்த தீர்ப்பாயத்தின் தொடக்கமாக வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications