சட்ட மாணவியை பலாத்காரம் செய்த 8 பேர் கும்பல்.. பெங்களூரில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil

இந்த மாணவி 2வது ஆண்டு படித்து வருகிறார். சனிக்கிழமை இரவு இந்த மாணவி தனது நண்பருடன் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அந்த மாணவியை வழிமறித்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தக் கொடும் செயல் தொடர்பாக அந்த மாணவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அந்த மாணவிக்கு மருத்துவப் பரிசோதனைகளை நடத்தினர். மேலும் 8 பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.
நாட்டின் மிகப் பிரபலமான பெங்களூர் தேசிய சட்டக் கல்லூரி வளாகம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications