கத்காரி ஒரு ஊழல் பேர்வழி; மோடியையே பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி

கத்காரிக்கு எதிரான ஊழல் புகார்களை வெளியிடப் போவதாக அர்விந்த் கெஜ்ரிவால் இன்று ‘நாள் குறித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி, அர்விந்த் கெஜ்ரிவால் சொல்லப் போகும் புகார்கள் சரி என்று மட்டும் சொல்லவில்லை.. கத்காரியின் ஊழல் தொடர்பான ஆவணங்கள் கூட என்னிடம் இருக்கிறது சொல்லி அதிரடியைக் கிளப்பியிருக்கிறார். இந்தக் கொலவெறியோடு கத்காரி மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருக்குமேயானால் உடனே அவர் பதவி விலகியாக வேண்டும் என்று ருத்ர தாண்டவமாடியிருக்கிறார் ஜெத்மலானி.
மோடியைத்தான் பிரதமராக்கனும்
இந்த களேபரத்துக்கு மத்தியில் கத்காரிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியிருக்கும் ராம்ஜெத்மலானி இன்னொரு போர்க்கொடியையும் கட்சிக்குள் உயர்த்தியிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதியன்று பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லி புறநகர் பகுதியான சூரஜ்கண்ட்டில் நடைபெற்ற போது கத்காரிக்கு ஒரு கடிதத்தை ராம்ஜெத்மலானி அனுப்பி வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத்தான் முன்னிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் ஜெத்மலானி.
அதோடு மட்டுமல்லாமல் கறுப்புப் பணம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் சில பாஜக தலைவர்கள் இதெல்லாம் ஒரு மேட்டரா என்ற அளவில் பேசுவதையும் ஜெத்மலானி அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்னு சொல்ற மாதிரி ஊழல் புகார் சொல்லறவங்க எல்லாம் நல்லவங்களா என்ன?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications