கத்காரிக்கு எதிரான ஆதாரமாக கேஜ்ரிவால் காட்டிய விவசாயி திடீர் மாயம்!
டெல்லி: பாஜக தலைவர் நிதின் கத்காரியால் பாதிக்கப்பட்டதாக அரவிந்த் கேஜ்ரிவாலால் கூறப்பட்ட விவசாயி கஜானன் கட்கே மாயமாகி விட்டார். அவரை நேற்று காலை முதல் காணவில்லை என்று அவரது மனைவி கூறியுள்ளார்.
இருப்பினும் 50 வயதான கட்கே, மீடியாக்களின் தொடர் அழுத்தத்திற்குப் பயந்தே தலைமறைவாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
நேற்று அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், கத்காரியின் ஆட்கள், கஜானனையும், அவரது மனைவியையும் மிரட்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
நேற்றைய செய்தியாளர்கள் கூட்டத்தின்போது மகாராஷ்டிராவில் 100 ஏக்கர் விவசாய நிலத்தை தனது சுயநலனுக்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் வளைத்துப் போட்டு விட்டார் கத்காரி என்று கூறியிருந்தார் கேஜ்ரிவால் என்பது நினைவிருக்கலாம். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளில் கஜானனும் ஒருவர் என்று கூறியிருந்தார் கேஜ்ரிவால். அந்த விவசாயியைத்தான் தற்போது காணவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications