அதிகாலை நேரம்.... அப்படியொரு குளிர்... ரயிலில் பயணம் போன ‘நிர்வாண’ இளம் பெண்!
Subscribe to Oneindia Tamil
வியன்னா: ஆஸ்திரியாவில் அதிகாலையில் ரயில் பயணிகளை சூடேற்றும் வகையில் நிர்வாணமாக வலம் வந்த பெண் யார் என்ற ஆராய்ச்சிதான் அந்நாட்டு பத்திரிகைகளின் முக்கிய அசைன்மெண்ட்டாகிவிட்டது!
ஆஸ்திரியாவின் கார்டிங்கல் நாகி ப்ளார்ட் ஸ்டேஷன் அருகே அதிகாலை நேரத்தில் வெறும் ஷூ மட்டும் போட்டுக் கொண்டு பயணிகளுக்கு ஒரு இளம் பெண் நிர்வாண போஸ் கொடுக்க எல்லோரும் வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலரோ எல்லாவிதமான ஆங்கிளிலும் போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். இப்படி ‘ஜாலி' போஸ் கொடுத்துவிட்டு எதுவுமே சொல்லாமலேயே அந்த பெண் போய்விட்டார்.
இப்படி நிர்வாண போஸ் கொடுத்த பெண் யார்? என்பதுதான் அந்த நாட்டு பத்திரிகையாளர்களின் பிரதான பணியாகிவிட்டது. உலகம் முழுவதும் அந்த நிர்வாண படம்தான் இப்போ ‘போகஸில் இருக்கிறது,












Click it and Unblock the Notifications