மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயற்சி- படகு கவிழ்ந்ததால் 130 பேர் மாயம்
டாக்கா: மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு தஞ்சம் அடைய படகில் சென்றபோது வங்கதேச கடற்பரப்பில் மாயமான 130 பேரை அந்நாட்டு கடலோரக் காவல்படை தேடி வருகிறது.
மியான்மரில் குடியேறிய வங்கதேச நாட்டவர் தங்களுக்கும் குடியுரிமை கோருகின்றனர். ஆனால் பூர்வகுடிகள் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தொடர் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இம்மோதல்களில் வங்கதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மியான்மரின் ரோஹிங்கியா என்ற முகாமில் தங்கி இருந்தோரிலு 130 பேர் படகு மூலம் மலேசியாவில் தஞ்சம் அடைய சென்று கொண்டிருந்தனர். இப்படகு வங்கதேச கடற்பரப்பில் சென்ற போது கவிழ்ந்தது. இதில் அனைவருமே கடலில் மூழ்கினர். அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலில் மூழ்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அனைவரையும் மீட்கும் பணியில் வங்கதேச கடலோரக் காவல்படை மேற்கொண்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications