பெங்களூர் பெயிண்ட் நிறுவனத்தில் பயங்கர தீ: 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளி மற்றும் எல்க்ட்ரானிக் சிட்டிக்கு நடுவில் உள்ள காரபாளையாவில் ஒரு பெரிய பெயிண்ட் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் இன்று காலை 11 மணி அளவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டபோது நல்ல வேளையாக நிறுவனத்திற்குள் ஊழியர்கள் யாரும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து குறித்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் 24 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ ஜுவாலைகள் வெகு தூரத்தில் இருந்து கூட பார்க்கும் அளவுக்கு இருந்தது. அந்நிறுவன குடோனில் ரசாயனங்களும், பெயிண்ட்டும் வைக்கப்பட்டிருந்ததால் தான் தீ பயங்கரமாக எரிந்துள்ளது.
இந்த விபத்தில் யாரும் உயிர் இழந்ததாக தகவல் இல்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications