தீபாவளி நாளில் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியாது
Subscribe to Oneindia Tamil

நாளை நள்ளிரவு 1.08 மணிக்கு ஏற்படும் இந்த சூரிய கிரகணம் 14-ந் தேதி காலை 6.15 மணிக்கு முடிவடையும்.
தென்பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகாவின் சில பகுதிகள், தென் அமெரிக்காவின் தென் பகுதி போன்ற சில இடங்களில்தான் இக் கிரகணத்தை பார்க்க முடியும். ஆஸ்திரேலியாவில் இதனைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications