கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் மீது குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பாய்ந்து வருகிறது. தற்போது மேலும் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர்.
அண்மையில் கூடங்குளத்தைச் சேர்ந்த நசரேன், லூர்துசாமி ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடங்குளத்தைச் சேர்ந்த சிந்து பரத், வைராவிக் கிணற்றைச் சேர்ந்த தவசிகுமார் ஆகியோர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications