கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருளை எரிக்க எப்போது கிடைக்கும் அனுமதி?

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் கடந்த செப்டம்பர் 18-ந் தேதியன்று முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிக்கு அனுமதி கொடுத்தது. கடந்த அக்டோபர் 2-ந் தேதியன்று யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்தது.
இது தொடர்பான அறிக்கையை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்து அதிகாரிகள் இந்திய அணுசகதி கார்ப்பரேஷன் அதிகாரிகள் அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த அறிக்கை திருப்திகரமாக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகான அனுமதியை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் கொடுக்கும்.
இந்த அனுமதி கிடைத்த பிறகு யுரேனியம் எரிபொருளை எரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இரண்டு ஜெர்மனி வல்லுநர்கள், கூடங்குளம் அணு உலையை ஆய்வு செய்துவிட்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications