ஆந்திராவில் உள்ள காலனி ஒன்றுக்கு ஆங் சான் சூகி பெயர் சூட்டிய மக்கள்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் காலனி ஒன்றுக்கு மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்காக போராடும் அவரை கௌரவிக்கும் வகையில் அக்கிராமத்தில் உள்ள ஒரு காலனிக்கு ஆங் சான் சூகி பெயரை வைத்துள்ளனர். காலனிக்கு தனது பெயரை வைத்த கிராமத்தினருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது அவர் கிராமத்தினரிடம் கூறுகையில்,
எனது பெயருக்கு விசித்திரமான வெற்றிகளின் தொகுப்பு என்பது பொருள். வெற்றி தானாக வராது. அதற்காக பாடுபட வேண்டும். உங்களுக்கும் விசித்திரமான வெற்றிகள் கிட்டும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
சூகி கூறியதை அங்கு வந்திருந்த ஆந்திர மாநில வருவாய்த்துறை அமைச்சர் என்.ரகுவீர ரெட்டி கிராமத்தினருக்கு தெலுங்கில் மொழிபெயர்த்துக் கூறினார். அப்போது அவர், சூகி 25 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் இருந்ததையும் எடுத்துக் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications