சிபிஐ இயக்குனர் நியமனம் தொடர்பான பாஜகவின் நிலைப்பாடு தவறானது: ராம்ஜெத்மலானி
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-ன் இயக்குனரை பிரதமர் மன்மோகன்சிங் நியமித்ததற்கு பாரதிய ஜனதா கட்சி தெரிவித்தது தவறானது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ராம்ஜெத்மலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்பால் மசோதா மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சிபிஐ இயக்குனரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுதான் நியமிக்க வேண்டும் என்பது பாஜகவின் வாதம். இதை சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் லோக்பால் மசோதா மீதான பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு காலதாமதமாகும் என்பதால் சிபிஐ போன்ற முக்கிய அமைப்புக்கு இயக்குனரை நியமிக்காமல் இருக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறிவிட்டார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவின் கலகக்குரலான ராம்ஜெத்மலானி , கட்சித் தலைவர் கத்காரிக்கு எழுப்பியுள்ள கடிதத்தில், சிபிஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் கட்சி தவறான நிலையை எடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications