கேரளாவில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை
திருவனந்தபுரம்: கேரளாவில் 6 வயது சிறுமியை தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் சசிதரன். அவரது மனைவி விமலா. அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உண்டு. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சிறுமியை வாரத்தில் சில நாட்கள் தந்தையுடன் தங்கியிருக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிறுமி சசிதரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தாள்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சிறுமியை தாய் விமலா தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவரிடம் பரிசோதனை செய்தபோது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து விமலா எர்ணாகுளம் எஸ்.பி.யிடம் நேற்று புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் சசிதரன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் சசிதரனிடம் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications