அப்பாடா...!! ஒருவழியா மேட்டூர் வந்தது காவிரி நீர்!!
Subscribe to Oneindia Tamil

காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிடஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தாமதமாக கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட்டது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில அரசு வருத்தமும் தெரிவித்தது.
இந்த நீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதன் பின்னர் நேற்று காலையில் மேட்டூர் அணையை வந்தடைந்தது. காவிரியில் கர்நாடகம் திறந்த நீரை ஆய்வு செய்வதற்காக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்கள் பிலிகுண்டுலுவில் முகாமிட்டிருந்தனர்.
நேற்று மாலையில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications