கேன்சர்: வெனிசுலா அதிபருக்கு 4வது முறையாக கியூபாவில் நடந்த ஆபரேஷன்
சுராகஸ்: குடல் புற்றுநோயால் அவதிப்பட்ட வெனிசுலா அதிபர் ஹுகோ சவேஸுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபராக இருப்பவர் ஹுகோ சவேஸ். அவர் 4 முறை வெனிசுலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதையடுத்து அதே ஆண்டில் ஜூன் 10ம் தேதி கியூபாவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அவருக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டதால் நேற்று மீண்டும் கியூபாவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சுமார் 6 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தததாகவும், சவேஸ் தற்போது நலமாக உள்ளார் என்றும் வெனிசுலா துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ தெரிவித்துள்ளார். சவேஸுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சவேஸுக்கு புற்று நோய்க்காக நான்கு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications