அடங்க மாட்டேங்குறாரே பெர்லஸ்கோனி.. 76 வயதில் 26 வயதுப் பெண்ணைப் பிடித்தார்!

76 வயதாகிறது இந்த இத்தாலி தாத்தாவுக்கு. இவர் பிரதமராக இருந்து இத்தாலியை ஆட்டிப்படைத்தவர். இத்தாலிக்கு தனி இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது இவரது செக்ஸ் லீலைகள். எப்பப் பார்த்தாலும் பெண்களுடன்தான் இவர் ஜெக ஜோதியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பார். ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் கதைதான் பெர்லஸ்கோனியின் கதையும். இத்தாலி பொருளாதார சிக்கலில் தவித்து வருவது குறித்து சற்றும் கவலைப்படாமல் தன் பாட்டுக்கு ஜோலியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இவர் மீ்து ஏகப்பட்ட வழக்குகளும் பாய்ந்தன. ஆனாலும் அசையாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த பெர்லஸ்கோனி சில மாதங்களுக்கு முன்புதான் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும் தனது லீலைகளை அவர் நிறுத்தவே இல்லை. தொடர்ந்து குஜாலாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் தனது கட்சியைச் சேர்ந்த பிரான்ஸெஸ்கா பாஸ்கல் என்ற 26 வயதுப் பெண்ணுடன் ஜோடி போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பாஸ்கல், பெர்லஸ்கோனியை விட 50 வயது இளையவர்.
கவர்ச்சிகரமாக இருக்கும் பாஸ்கலும், பெர்லஸ்கோனியும் பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக போய் வருகிறார்கள். சமீபத்தில் கூட கால்பந்து போட்டிக்கு இருவரும் ஜோடியாக வந்திருந்தனர். அப்போது பாஸ்கலுடன் படு நெருக்கமாக இருந்தபடி போட்டோவுக்குப் போஸும் கொடுத்தார் பெர்லஸ்கோனி.
பெர்லஸ்கோனி அனேகமாக பாஸ்கலை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இத்தாலி பத்திரிக்கைகள் நியூஸ் போட்டு வருகின்றன.
பெர்லஸ்கோனி, செக்ஸில் பெரிய ஞானியா இருப்பார் போலிருக்கே...!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications