பயங்கர வேகத்தில் வந்த கார் மோதி 16 செம்மறி ஆடுகள், 2 பேர் பரிதாப மரணம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே படு வேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் போய்க் கொண்டிருந்த செம்மறி ஆட்டுக்கூட்டம் மீது பாய்ந்தது. அதில் 16 செம்மறி ஆடுகள் பலியாகின. அதேபோல அந்த ஆடுகளுடன் வந்து கொண்டிருந்த இரண்டு பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மகாலிங்கம் என்பவருக்குச் சொந்தமான 44 ஆடுகளை மேய்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் புத்தாம்பல் பகுதியைச் சேர்ந்த ரவிமுருகன் (37), பேராவூரணி அருகேயுள்ள பூச்சிதெருவைச் சேர்ந்த பழனிவேல் (28) ஆகியோர் சனிக்கிழமை இரவு மாங்காட்டில் இருந்து ஓட்டிச் சென்றனர்.
ஆணவயல் அருகே போய்க் கொண்டிருந்தபோது ஆலங்குடியிலிருந்து படு வேகமாக ஒரு கார் வந்தது. அந்தக் கார் ஆட்டு மந்தை மீது பயங்கர வேகத்தில் மோதியது. மேலும் நிற்காமலும் போய் விட்டது. இதில், ரவிமுருகன், பழனிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.16 ஆடுகளும் உடல் சிதறி உயிரிழந்தன. அந்த இடமே ரத்தக்காடாகவும், சிதறிய சதைகளுமாக பயங்கரமாக காணப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications